Maruti Suzuki S-Cross BS-6 First Drive Tamil Review | #MotorVikatan

Your video will begin in 10
Skip ad (5)
webinarJam 30 day trial Link

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by
84 Views
மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6 ஃபர்ஸ்ட் டிரைவ் | மிஸ் யூ டீசல்... கமான் பெட்ரோல்!

இந்த கொரோனாவில் நாமெல்லாம் வொர்க் ஃப்ரம் ஹோம் என்று டபாய்க்க, மாருதிதான் செம பிஸியாக இருக்கிறது. இருக்காதா பின்னே... மாருதியில் சுமார் 15 மாடல்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் BS-6–க்கு அப்டேட் பண்ணுவது என்றால், சும்மா இல்லை. ஆல்ட்டோ முதல் சியாஸ் வரை எல்லாவற்றையும் BS-6–க்கு அப்டேட் செய்துவிட்டது. எஸ்–க்ராஸ்தான் பென்டிங்கில் இருந்தது. இப்போது எஸ்–க்ராஸும் BS-6 நார்ம்ஸுக்கு அப்டேட் ஆகி ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்டது. விலை: ரூ.9.87 லட்சம் முதல் 15.15 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு). மாருதி சுஸூகி எஸ்–க்ராஸ் BS-6 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் இந்த வீடியோவில்... #MotorVikatan #MarutiSuzuki #NEXA #SCross #Review #FirstDrive

Credits: 
Host & Script: Thamizh Thenral K | Video Edit: Ajith Kumar 
Camera & Producer: J T Thulasidharan
Category
Cars Suzuki Cars brand S - Marka Avto S

Post your comment

Comments

Be the first to comment