Volvo XC40 T4 R-Design BS-6 Petrol | தமிழ் Review | #MotorVikatan

Your video will begin in 10
Skip ad (5)
amazon fab succes

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by
77 Views
Volvo XC40 T4 R-Design BS-6 model launched in India at Rs 39.9 lakhs. Its BS6 2.0-liter engine delivers 190bhp of power and 300Nm of torque. It has 8 speed automatic transmission with a maximum top speed of 230 km/h. These model are manufactured on the Compact Modular Architecture (CMA) platform. Watch this video to know more about the new Volvo XC40 T4 R-Design.

ரூ.39.9 லட்சம் விலையில் XC40 T4 R-Design BS–6 மாடலை வால்வோ
அறிமுகப்படுத்தியுள்ளது. BS-6 விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும்
இதன் 2.0 லிட்டர் இன்ஜின், 190bhp சக்தியையும் 300Nm டார்க்கையும் அளிக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230 கீ.மி

கார்ப்பரேட் மாடுலர் ஆர்கிடெக்ச்சர் (CMA) இயங்குதளத்தில் தயாரிக்கப்படும் இந்த. புதிய வால்வோ XC40 T4 R-Design பற்றி மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

#Volvo #VolvoXC40T4 #RDesign #BS6 #MotorVikatan

Credits:
Host & Script: Vales
Camera, Edit & Producer: JT Thulasidharan
Category
Cars Volvo Cars brand V - Marka Avto V

Post your comment

Comments

Be the first to comment