2021 Lexus ES 300h Tamil Walkaround | Updated Design, New Interior, Specs Features & Colour Options

Your video will begin in 10
Skip ad (5)
Turn 1h of work a week into $2000 a month

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by
67 Views
2021 லெக்ஸஸ் இஎஸ் 300ஹெச் வாக்அரவுண்ட் வீடியோ. இதில், புதிய இஎஸ்300 ஹெச் ஃபேஸ்லிஃப்ட் மாடலை நீங்கள் பார்க்கலாம். இந்த லக்ஸரி செடானின் மேம்படுத்தப்பட்ட டிசைன், இன்டீரியர் மற்றும் புதிய வண்ண தேர்வுகள் குறித்த தகவல்களை நீங்கள் இந்த வீடியோவில் காணலாம். மேம்படுத்தப்பட்ட லெக்ஸஸ் இஎஸ் 300ஹெச் காரின் ஆரம்ப விலை 56.6 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இது Exquisite வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் டாப் மாடலான Luxury வேரியண்ட்டின் ஆன் ரோடு விலை 80 லட்ச ரூபாய் ஆகும். இந்த கார் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.

#LexusES300h #LexusIndia #ES300h
Category
Cars Lexus Cars brand L - Marka avto L
Tags
லெக்ஸஸ் இஎஸ்300ஹெச், புதிய லெக்ஸஸ் இஎஸ்300ஹெச், லெக்ஸஸ் இந்தியா, லெக்ஸஸ் இஎஸ்300ஹெச் தகவல்கள், லெக்ஸஸ் இஎஸ்300ஹெச் இன்ஜின், லெக்ஸஸ் இஎஸ்300ஹெச் செயல்திறன், lexus es300h, new lexus es300h, lexus india, lexus es 300h specs, lexus es 300h details, lexus es 300h engine, lexus es 300h performance, lexus es 300h interior, lexus es 300h colours options

Post your comment

Comments

Be the first to comment